தண்டராம்பட்டு, ஜூன் 20: தண்டராம்பட்டு போலீசார் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் நேற்று தண்டராம்பட்டு கீழ் செட்டிபட்டு பகுதியில் பெட்டி கடைகளில் சோதனை செய்தனர். அப்போது அதேகிராமத்தைச் சேர்ந்த வேல்முருகன்(35) என்பவருக்கு சொந்தமான பெட்டிக்கடையில் 5 கிலோ போதைபொருட்கள் மறைத்து வைத்திருந்தார். இதனை பார்த்த போலீசார் அவரிடம் இருந்து போதைப் பொருளை கைப்பற்றி அவரை கைது செய்து தண்டராம்பட்டு நீதிமன்றத்தில் சிறையில் அடைத்தனர்.
போதை பொருள் விற்றவர் கைது
0
previous post