Monday, May 29, 2023
Home » பொலிவியாவில் கண்கவர் கலை நிகழ்ச்சிகளால் களைகட்டிய திருவிழா: ஏராளமான கலைஞர்கள் பங்கேற்று உற்சாக நடனம்

பொலிவியாவில் கண்கவர் கலை நிகழ்ச்சிகளால் களைகட்டிய திருவிழா: ஏராளமான கலைஞர்கள் பங்கேற்று உற்சாக நடனம்

by

பொலிவியாவில் ஓரோரோ நகரில் நூற்றுக்கணக்கான நடன கலைஞர்கள் சாலைகளில் நடனமாடியபடி ஊர்வலம்மாக சென்றனர். வாகா கடவுளை வழிபடுவதற்காக உரு பழங்குடியின மக்கள் நகர் பகுதிக்கு வந்து திருவிழா நடத்துவது வழக்கம் இந்த பாரம்பரியத்தை காக்கும் வகையில் ஓரோரோ நகர மக்கள் ஆண்டுதோறும் கலை நிகழ்ச்சிகளுடன் விழாவை நடத்தி வருகின்றனர். நடப்பாண்டு ஏராளமான கலைஞர்கள் பங்கேற்று பல்வேறு வகை நடனமாடி ஊர்வலம் சென்றனர். ஏராளமான மக்களும் சுற்றுலா பயணிகளும் உற்சாகம் பொங்க இதனை கண்டு ரசித்தனர்.

You might be intrested in

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi