71
எப்படிச் செய்வது?வெல்லத்தை தண்ணீர் விட்டு கரைத்து வடித்து அடுப்பில் வைத்து சாஸ் பதத்திற்கு பாகு காய்ச்சவும். அதில் பொரியை கலந்து, சிறிது ஆறியதும் உருண்டைகள் பிடித்து, சாக்லெட் கிரீமில் முக்கியெடுத்து செட் ஆனதும் பரிமாறவும்.