எப்படிச் செய்வது?பாத்திரத்தில் மைதா, உப்பு, எண்ணெய் சேர்த்து
கையில் பிடிக்கும் பதம் வந்ததும் ஓமம், தண்ணீர் சேர்த்து கெட்டியாக
பிசைந்து கொள்ளவும். கடாயில்;; எண்ணெயை காயவைத்து கடுகு, பொடியாக நறுக்கிய
வெங்காயம், பச்சைமிளகாய், கறி வேப்பிலை போட்டு வதக்கி, வெந்த
உருளைக்கிழங்கு, மஞ்சள்; தூள், உப்பு, கடலை மாவு, கொத்தமல்லி சேர்த்து
வதக்கி, அனைத்தும் ஒன்றாக சேர்ந்து சுருண்டு வந்ததும் இறக்கவும்.பிசைந்த
மாவை சிறு சிறு உருண்டைகளாக எடுத்து சப்பாத்திக் கல்லில் நீளவாக்கில்
தேய்த்து கொள்ளவும். தேய்த்த மாவின் உள்பக்கம் கத்தியால் 3; பாகங்களாக கீறி
விடவும். பிறகு பூரணத்தை நீளவாக்கில் உருட்டி மாவின் நடுவில் வைத்து மூடி
சாக்லெட்டாக ரெடி செய்து சூடான எண்ணெயில்; பொரித்தெடுத்து பரிமாறவும்.
பொட்டேடோ டோஃபி
85
previous post