தொண்டாமுத்தூர், ஜூன் 19: கோவை அருகே பேரூர் உட்கோட்டத்துக்கு உட்பட்ட காருண்யா நகர் ஆலாந்துறை, தொண்டாமுத்தூர், கிணத்துக்கடவு, க.க சாவடி, மதுக்கரை, பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட காவல் நிலையத்தில் உட்பட்ட மக்களுக்கான குறை தீர்ப்பு முகாம் பேரூரில் நேற்று நடந்தது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் மனுக்களை பெற்றார். பேரூர் டிஎஸ்பி சிவக்குமார் முன்னிலையில் வைத்தார்.
117 மனுக்கள் பெறப்பட்டு உடனடியாக தீர்வு காணப்பட்டது.