எப்படிச் செய்வது?மிளகை இடித்துக் கொள்ளவும். ஓமத்தை கையால்
கசக்கிக் கொள்ளவும். பொரிக்க எண்ணெயை தவிர, பாத்திரத்தில் மற்ற அனைத்து
பொருட்களையும் கலந்து, தண்ணீர் தெளித்து பூரி மாவை விட சிறிது கெட்டியாக
பிசைந்து 15 நிமிடம் மூடி வைக்கவும். பின் மாவை எடுத்து மீண்டும் பிசைந்து
சிறு சிறு கோலி அளவு உருண்டைகளாக செய்து, மத்தியில் விரலால் அழுத்தி,
கொட்டை பாக்கு வடிவத்தில் செய்யவும். கடாயில் எண்ணெயை காயவைத்து, சூடானதும்
மிதமான தீயில் நம்கின்களை சிறிது சிறிதாக போட்டு பொன்னிறமாக
பொரித்தெடுக்கவும். கரகரப்பான வித்தியாசமான சுவையில் இருக்கும்.
புதினா மல்லி நம்கின்
66
previous post