செய்முறை புதினா, கொத்தமல்லி மற்றும் பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, முந்திரி அனைத்தையும் சேர்த்து நன்றாக வதக்கி அரைத்துக் கொள்ளவும். இந்த விழுதினை சிக்கனுடன் சேர்த்து நன்றாக பிரட்டி வைக்கவும். இரண்டு மணி நேரம் நன்கு ஊறிய பிறகு தவாவில் சிக்கன் துண்டுகளை சேர்த்து மூடி போட்டு நன்கு வேகவிடவும். மசாலா சிக்கனுடன் இணைந்து கிரேவி பதத்திற்கு வந்தவுடன் இறக்கவும். சூடான சாதம் மற்றும் சப்பாத்திக்கு சுவையாக இருக்கும்.
புதினா சிக்கன்
46
previous post