செய்முறை;வாணலியில் எண்ணெய் விட்டு பீர்க்கங்காய் தோல், வெங்காயம், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். பின்னர் க.பருப்பு, உ.பருப்பு, மிளகாய் ஆகியனவற்றை நன்கு வறுக்கவும். சூடு ஆறியவுடன் இரு கலவைகளையும் மிக்சியில் இட்டு கரகரப்பாய் அரைத்து எடுக்கவும்.; சுவையான துவையல் ரெடி. சூடான சாதத்துடன் பிசைந்து சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும். காய் கூட்டு செய்து, தோல் துவையல் செய்தால் சிக்கனம்.
பீர்க்கங்காய் தோல் துவையல்
53
previous post