எப்படிச் செய்வது?பிரவுன் சுகர், தண்ணீர், பீநட் பட்டர் சேர்த்து
டபுள் பாயிலிங் முறையில் உருக்கவும். அதனுடன் ஓட்ஸ் பவுடர், உப்பு,
வேர்க்கடலை,; வெனிலா எசென்ஸ் சேர்த்து கெட்டியாக பிசையவும். குக்கீஸ்
வடிவத்தில் தட்டி டிரேயில் அடுக்கி ஃப்ரிட்ஜில் வைத்து செட் செய்து
எடுத்து; பரிமாறவும்.குறிப்பு…காற்றுப்புகாமல் வைத்தால் 15 நாட்கள் வரை கெடாது. விரும்பினால் சாக்லெட் கிரீமில் முக்கியெடுத்து பரிமாறலாம்.
பீநட் குக்கீஸ்
57
previous post