எப்படிச் செய்வது?பீட்ரூட், வெங்காயம், தக்காளியை பொடியாக
நறுக்கிக் கொள்ளவும். கடாயில் எண்ணெயை காயவைத்து கடுகு, கறிவேப்பிலை
தாளித்து வெங்காயம், பச்சைமிளகாய், தக்காளி சேர்த்து வதக்கி, பீட்ரூட்,
உப்பு, குழம்பு மிளகாய் பொடி சேர்த்து கலந்து 1 டம்ளர் தண்ணீர் ஊற்றி
வேகவிடவும். நன்றாக வெந்து தண்ணீர் சுண்டியதும் இறக்கவும்.
பீட்ரூட் குழம்பு
114
previous post