எப்படிச் செய்வது?பட்டாணியை 10 மணி நேரம் ஊறவைத்து வேகவைத்து கொள்ளவும். கடாயில் எண்ணெயை காயவைத்து கடுகு, காய்ந்தமிளகாய், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை தாளித்து, வெந்த பட்டாணி, மாங்காய், உப்பு, மிளகாய்த்தூள், தேங்காய் போட்டு பிரட்டி மல்லித்தழை, பொரியை தூவி பரிமாறவும்.
பீச் சுண்டல்
previous post