திருச்செங்கோடு, ஜூன் 6: வரகூராம்பட்டி ஊராட்சி கருமகவுண்டம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் விஜயராணி தலைமையில் மாணவ, மாணவிகள் பங்கேற்ற பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது, பள்ளியின் ஆசிரியர்கள் ராஜசேகர், அருள்குமார் மற்றும் 94 மாணவ, மாணவிகள் இப்பேரணியில் கலந்து கொண்டனர். பள்ளியில் தொடங்கிய பேரணி முக்கிய வீதிகள் வழியாக வந்தது.
பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
0
previous post