செய்முறை ஒரு பாத்திரத்தில் முட்டையின் வெள்ளை கருவை போட்டு எலெக்ட்ரிக் பீட்டர் கொண்டு நுரைக்க அடிக்கவும்.பின் அதில் சர்க்கரையைப் போட்டு அடிக்கவும்.பின் முட்டையின் மஞ்சள் கருவை ஒவ்வொன்றாக சேர்த்து கலக்கி பின் அதில் ஆயில் சேர்க்கவும்.பின் ஹேண்ட் பீட்டர் கொண்டு கோதுமை மாவு, உப்பு, பேக்கிங் பவுடர் சேர்த்து கலக்கவும்.பின் கடைசியாக கேரமலை சேர்த்து கலக்கி கப்பில் ஊற்றி 15 முதல் 20 நிமிடம் வேக வைத்து எடுக்கவும்.பின் அந்த கேக் மேல் சுகர் சிரப் தெளித்து அதன் மேல் விப்பிங் கிரீம் போட்டு அதன்மேல் சாக்லெட் துருவி போடவும்.
பிளாக் பாரஸ்ட் கப் கேக்
previous post