செய்முறைஒரு பாத்திரத்தில் அனைத்துப் பொருட்களையும் சேர்த்து மிதமான சூட்டில் 10 நிமிடம் வறுத்து அதை ஆற வைத்து பின் அரைத்து வைத்துக்கொள்ளவும். இது அனைத்து வகையான பிரியாணி, குழம்பு வகைகள், குருமா அனைத்திற்கும் மிக சிறந்த சுவையையும், மணத்தையும் கொடுக்கும்.
பிரியாணி மசாலா
previous post