எப்படிச் செய்வது?கிரீம் சீஸில் பவுடர் சுகர் போட்டு நன்கு கலந்து கொள்ளவும். சிங்கிள் சர்வ் கிண்ணங்களில் பிரவுனியை உதிர்த்து ஒரு இஞ்ச் அளவில் போட்டு நன்கு அழுத்தி, அதன் மேல் ஒரு இஞ்ச் அளவில் சாக்கோ புட்டிங் வைத்து 10 நிமிடம் செட் செய்யவும். கிரீம் சீஸ் கலவையை விரும்பிய வடிவத்தில் பரப்பி அலங்கரித்து 20 நிமிடம் ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்து ஜில்லென்று பரிமாறவும்.
பிரவுனி ஷாட்ஸ்
107
previous post