எப்படிச் செய்வது : முதலில் பூண்டு, சின்ன வெங்காயத்தை விழுதுபோல அரைத்துக் கொள்ளவும். முட்டையோடு இஞ்சி, பூண்டு விழுது, மஞ்சள் தூள், கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள், பூண்டு விழுது சேர்த்து நன்றாக கலக்கவும். பின்னர் பிரெட்டை அதில் நனைத்து தோசைக்கல்லில் வேக விடவும். தேவைப்பட்டால் நெய்யை தூவலாம். குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான பிரட் எக் டோஸ்ட் ரெடி.
பிரட் எக் டோஸ்ட்
previous post