எப்படிச் செய்வது : கொடுத்துள்ள தோசைக்கல் மசாலாவை வறுத்து கடைசியில் புளி சேர்த்து அரைத்து கொள்ளவும். கடாயில் நல்லெண்ணெய் சேர்த்து வதக்க; கொடுத்த பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாக நன்றாக வதக்கி மீன் துண்டு, அரைத்த மசாலா சேர்த்து நன்றாக வறுத்து கொத்தமல்லி; தூவி இறக்கி சூடாக பரிமாறவும்.
பிச்சி போட்ட பாறை மீன் வறுவல்
97
previous post