செய்முறைமுதலில் 1 கப் சர்க்கரையில்; 1/2 கப் தண்ணீர் விட்டு கரைய விடவும். கம்பி பதம் தேவையில்லை. சர்க்கரை கரைந்து கொதித்ததும் இறக்கவும். இனி ஒரு பாத்திரத்தில் தயிர், 1 சிட்டிகை பேக்கிங் சோடா, சர்க்கரை 2 டீஸ்பூன் சேர்த்து கலக்கி மைதா சேர்த்து தண்ணீர் லேசாக தெளித்துக்கொண்டு கொஞ்சம் இளகலாக பிசைந்து கொஞ்சம் எண்ணெய் (1 டீஸ்பூன்) ஊற்றி 1 மணி நேரம் ஊற விடவும். பின்னர் எண்ணெய் காய்ந்ததும் தீயை சிறிதாக்கி மாவை எண்ணெய் கையால் உருண்டைகளாக உருட்டி பொரித்து எடுக்கவும். இரண்டு நிமிடம் கழித்து சர்க்கரை பாகில் போட்டு ஊறியதும் எடுத்து பரிமாறவும்.
பால் பன்
previous post