செய்முறை:கனமான பாத்திரத்தில் பாலை காய்ச்சவும். பாதியளவு வற்றியவுடன், அதில் சிறிதளவு தண்ணீரில் கரைத்த கார்ன்ஃபிளார், சர்க்கரை, வெண்ணெயை சேர்க்கவும். இந்தக் கலவை சற்றுக் கெட்டியாகும் வரை கிளறி இறக்கவும். பின்னர் மத்தால் நன்கு மசிக்கவும். மசித்ததை நன்கு ஆற விட்டு, வேண்டிய வடிவத்தில் பேடாக்களாக செய்யவும். அதன் மீது ஏலக்காய் மற்றும் சீவிய பாதாமைக் கொண்டு அலங்கரிக்கவும்.
பால்பேடா
87
previous post