எப்படிச் செய்வது : கடாயில் நெய் ஊற்றி சூடாக்கி மிதமான தீயில் வைத்து முந்திரியை சேர்த்து வறுத்தெடுத்து தனியே வைக்கவும். பின்பு அதே நெய்யில் பாசிப்பருப்பு மாவை கொட்டி கைவிடாமல் வறுக்கவும். அது நிறம் மாறி வாசனை வந்ததும் இறக்கி, கைவிடாமல் கிளறிக் கொண்டே வறுத்த முந்திரி, ஏலக்காய்த்தூள் சேர்த்து கிளறவும். மாவு சிறிது ஆறியதும் சர்க்கரையை கொட்டி கலந்து சிறு சிறு லட்டுகளாக உடனே பிடித்து, மேலே முந்திரியால் அலங்கரித்து பரிமாறவும்.குறிப்பு: மாவு கலவை அதிக சூடாக இருக்கும்போது சர்க்கரை சேர்த்தால் சர்க்கரை இளகி விடும்.
பாசிப்பருப்பு மாவு லட்டு
85
previous post