செய்முறைபாசிப்பருப்பையும், பச்சரிசியையும் 2 மணிநேரம் ஊற வைக்கவும். இதனுடன் பெருங்காயத்தூள், உப்பு, மிளகாய், தேங்காய் துருவல் சேர்த்து லேசான கரகரப்பான பக்குவத்திற்கு அரைக்கவும். சின்ன வெங்காயம், கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி மாவில் சேர்க்கவும். தோசைக்கல் சூடானதும் மாவை ஊற்றி சுற்றிலும் எண்ணெயை தூவவும். முறுகலான பக்குவத்தில் திருப்பி போடவும்.சத்தான பாசிப்பருப்பு தோசை ரெடி.
பாசிப்பருப்பு தோசை
57
previous post