செய்முறைஒரு கப் பருப்பை வாணலியில் போட்டு 3 நிமிடம் வறுக்கவும். அதில் 2 கப் தண்ணீர் சேர்த்து குக்கரில் 5 விசில் விட்டு இறக்கி ஆறியதும் மிக்ஸியில் அரைத்துக்கொள்ளவும். ஒரு வாணலியில் நெய் விட்டு முந்திரி வறுத்து கோதுமை மாவு போட்டு பொன்னிறமாக வறுத்து அரைத்த பருப்பு விழுதை தனியாக நெய் விட்டு கிளறி அதில் வறுத்த கோதுமையை சேர்த்து கிளறி பந்துபோல் வந்ததும் சர்க்கரை போட்டு கிளறவும். நெய்யை சிறிது சிறிதாக சேர்த்துக் கிளறி வேண்டுமானால் கேசரி கலர் கலந்து வறுத்த முந்திரி நெய்யோடு சேர்த்து திரண்டு வந்ததும் இறக்கவும். பாசிப்பருப்பு அல்வா ரெடி.
பாசிப்பருப்பு அல்வா
previous post