திருவில்லிபுத்தூர் மகரிஷி வித்யா மந்திர் சிபிஎஸ்சி பள்ளியில் சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவில் தாளாளர் குருவலிங்கம் முதல்வர் கமலா, துணை முதல்வர் சித்ரா மகேஸ்வரி உட்பட பலர் கலந்து கொண்டனர். சுதந்திர தினத்தையொட்டி இந்திய வரைபடம் போல் மாணவர்கள் அணிவகுத்து நின்று அசத்தினர்.