சென்னை: பள்ளிக் கல்வித்துறையில் மாணவர் நலத்திட்டங்கள் செயல்படுத்துவதை ஆய்வு செய்ய அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளை மாவட்ட வாரியாக பற்றாளர்களாக நியமித்து தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. …
பள்ளிக் கல்வித்துறையில் மாணவர் நலத்திட்டங்கள் செயல்படுத்துவதை ஆய்வு செய்ய அதிகாரிகள் நியமனம்..!!
previous post