எப்படிச் செய்வது?பாத்திரத்தை
அடுப்பில் வைத்து சூடாக்கி எண்ணெய் ஊற்றவும். பின்பு சோம்பு பொரிந்தவுடன்
வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு சேர்த்து சிவந்த நிறத்தில் வதக்கிக்
கொள்ளவும். பிறகு தக்காளி சேர்த்து வதக்கிய பிறகு நண்டை சேரத்து வதக்கி 3
நிமிடம் மூடி வைக்கவும். பிறகு மஞ்சள் தூள், மல்லித்தூள், மிளகாய்த்தூள்,
சோம்புத்தூள், உப்பு சேர்த்து சிறிது நீர் ஊற்றி வற்ற விடவும். பின்பு
மிளகுத்தூள் சேர்த்து இறக்கவும்.
பள்ளத்தூர் நண்டு குழம்பு
previous post