எப்படிச் செய்வது?பயத்தம்பருப்பை லேசாக வறுத்து, அடிகனமான
பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி, பயத்தம்பருப்பு சேர்த்து வேகவிடவும். நன்றாக
வெந்ததும் இறக்கி வெல்லப்பொடி, தேங்காய்ப்பால், ஏலப்பொடி, உப்பு, நெய்யில்
வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்து கலந்து பரிமாறவும்.
பயத்தம்பருப்பு பாயசம்
previous post