எப்படிச் செய்வது?அரைக்க கொடுத்த பொருட்களை விழுதாக அரைத்துக் கொள்ளவும். கடாயில் வெண்ணெய் சேர்த்து உருகியதும் அரைத்த விழுது, 1 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். பின்பு மிளகாய்த்தூள், உப்பு, கஸ்தூரிமேத்தி சேர்த்து கொதிக்கும் பொழுது பனீர், தேங்காய்ப்பால் கலந்து மேலும் ஒரு கொதி விட்டு இறக்கி சப்பாத்தி, பரோட்டா, தோசையுடன் பரிமாறவும்.
பனீர் தேங்காய்ப்பால் கிரேவி
55
previous post