56
செய்முறைமேற்கண்ட பொருட்களில் எண்ணெய் நீங்கலாக மற்ற
எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து, தேவையான அளவு தண்ணீர் விட்டு மிருதுவாக
பிசையவும். பின்னர் அதை சின்னச்சின்ன உருண்டைகளாக உருட்டி காய்ந்த
எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.