69
செய்முறை மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் ஒன்று
சேர்த்து கலந்து தண்ணீர் விட்டு பூரி மாவுபோல் பிசைந்துகொள்ளவும்.
மாவிலிருந்து சின்னச் சின்ன கோலி அளவில் உருண்டைகளாக எடுத்து விரலால்
அழுத்தி பட்டன் வடிவத்தில் எண்ணெயில் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.