தியாகராஜ நகர், ஆக.30: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் திருநெல்வேலி மின் பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட நெல்லை, தென்காசி மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலராக உதவி செயற் பொறியாளர் சங்கர் நேற்று பொறுப்பேற்றார். இதையடுத்து அவர் நெல்லை மண்டல தலைமை பொறியாளர் பொறுப்பு வகிக்கும் நெல்லை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் செல்வராஜை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.
நெல்லை மின்வாரிய புதிய பிஆர்ஓ பொறுப்பேற்பு
previous post