செய்முறை:நெல்லிக்காயை கொட்டையை நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கி அதனை தேனில் ஊறவைக்கவும். பிறகு அதனுடன் மிளகுத்தூளைச் சேர்த்து நன்கு கலக்கவும். சுமார் ஐந்து மணி நேரத்தில் நன்கு ஊறிவிடும். அதன் பிறகு சாப்பிடலாம். நெல்லிக்காயை வேகவைத்து வெல்லத்துடன் சேர்த்து சாப்பிடலாம்.குறிப்பு: வைட்டமின் சி, zinc, carotenes நிறைந்த நெல்லிக்காய் நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது.
நெல்லித்தேன்
117
previous post