செய்முறை அரிசியை உப்பு சேர்த்து உதிராக வடியுங்கள்.
நெல்லிக்காய்களை சுத்தம் செய்து கொட்டைகளை நீக்குங்கள். 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெயில் பச்சை மிளகாய் மற்றும் தேங்காய்த் துருவலைச் சேர்த்து
வதக்குங்கள். பிறகு, நெல்லிக்காய், மஞ்சள் தூள், சிறிதளவு உப்பு
ஆகியவற்றைச் சேர்த்து வதக்கி நைஸாக அரைத்தெடுங்கள். மீதமுள்ள எண்ணெயில்
கடுகு, உளுந்து, பெருங்காயம், கறிவேப்பிலை ஆகியவற்றை தாளியுங்கள்.
சாதத்தில், நெல்லிக்காய் விழுது, கடுகு தாளிதம் ஆகியவற்றைச் சேர்த்துக்
கிளறுங்கள்.
நெல்லிக்காய் சாதம்
previous post