செய்முறை முதலில் வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிக்கொள்ளவும். மல்லித்தழையை சுத்தம் செய்து வைக்கவும். மற்ற தேவையான பொருட்களைத் தயாராக எடுத்து வைக்கவும். ஒரு பாத்திரத்தில் நெய் உருக்கி அதில் கிராம்பு, பட்டை, ஏலக்காய், அன்னாசிப்பூவை போட்டு தாளிக்கவும். தாளித்தவற்றுடன் வெங்காயத்தைச் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். அதனுடன் தாளித்தவற்றைச் சேர்த்து குக்கரை மூடி ஆன் செய்யவும். கொதிக்கும்போது இடையில் ஒருமுறை குக்கரைத் திறந்து கிளறி விடவும். பிறகு மூடி போட்டு மீண்டும் வேக விடவும். பிறகு இஞ்சி, பூண்டு விழுது, தயிர் மற்றும் மல்லித்தழை சேர்த்து வதக்கவும். அரிசியைக் களைந்து ரைஸ் குக்கரில் போட்டு தண்ணீர் ஊற்றி உப்பு போடவும். குக்கர் ஆவி வந்ததும் சிறிது நேரம் அதிலேயே வைத்திருந்து எடுக்கவும். நெய் சாதம் தயார்.
நெய் சாதம்
131
previous post