எப்படிச் செய்வது?குக்கரில் கழுவிய துவரம்பருப்பு, நிலக்கடலை
பருப்பு, மஞ்சள் தூள், குழம்பு மிளகாய் பொடி, புளி கரைசல், 2 டம்ளர்
தண்ணீர் ஊற்றி சிறு தீயில் வைத்து 4 விசில் விடவும். விசில் அடங்கியதும்
உப்பு, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கலந்து கொள்ளவும். கடாயில் எண்ணெயை
காயவைத்து கடுகு, கறிவேப்பிலை தாளித்து நறுக்கிய வெங்காயம், காய்ந்தமிளகாயை
போட்டு வதக்கி வெந்த பருப்பு கலவையை ஊற்றி கொதிக்க விட்டு இறக்கவும்.
நிலக்கடலை பருப்பு சாம்பார்
56
previous post