செய்முறை :குளிர்ந்த பாலுடன் நாவல்பழக்கூழ் சேர்த்து; மிக்ஸியில் நுரைக்க அடிக்கவும். இதனுடன் கண்டன்ஸ்டு மில்க், ஐஸ்க்ரீம், ஐஸ்கட்டிகள், சர்க்கரை சேர்த்து; மீண்டும் அடித்து பெரிய கண்ணாடி டம்ளரில் ஊற்றவும். மேலே கோகோ சிரப் ஊற்றிப் பரிமாறவும்.குறிப்பு : ஐஸ்க்ரீமுக்குப் பதிலாக ஃப்ரெஷ் க்ரீமும் பயன்படுத்தலாம்.
நாவல்பழ மில்க்ஷேக்
84
previous post