முத்துப்பேட்டை, மே 25: மதுக்கூர் துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட 33 கிவோ தாமரங்கோட்டை, 33 கிவோ முத்துப்பேட்டை, 11 கிவோ நகர் மதுக்கூர், 11 கிவோ கன்னியாகுறிச்சி, 11 கிவோ காடந்தங்குடி, 11 கிவோ பெரியக்கோட்டை, 11 கிவோ மூத்தாக்குறிச்சி மற்றும் 11 கிவோ அத்திவெட்டி ஆகிய மின்பாதைகளுக்கு மின்சார விநியோகம் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை இருக்காது. மின்தடை குறித்த விவரங்களுக்கு 9498794987 என்ற தொலைப்பேசி எண்ணிற்கு தொடர்புக்கொண்டு பயன் பெறலாமென அந்த செய்தி குறிப்பில் குறிபிட்டுள்ளார்.