நாமக்கல், நவ.27: நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், வரும் 29ம் தேதி காலை 10.30 மணிக்கு, மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கலெக்டர் உமா தலைமையில் நடக்கிறது. கூட்டத்தின் மூலம், வேளாண் இடுபொருள் இருப்பு விவரங்கள், வேளாண்மை உழவர் நலத்துறை மற்றும் மானியத்திட்டங்கள் குறித்து அறிந்து கொள்வதுடன், விவசாயிகள் தங்களது கோரிக்கைகளையும் தெரிவிக்கலாம்.
நாமக்கல் கலெக்டர் ஆபிசில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்
0