எப்படிச் செய்வது?மைதா, நாட்டு சர்க்கரை, பேக்கிங் பவுடர் மற்றும் உப்பு சேர்த்து சல்லடையில் சலித்து அதில் வெண்ணெய், தண்ணீர், வெனிலா எசன்சை சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்துகொள்ளவும். பிறகு அதை சப்பாத்தி வடிவத்தில் திரட்டி குக்கீஸ் கட்டர் கொண்டு; வேண்டிய வடிவத்தில் கட் செய்து எடுத்து அவனில் 150C 15 நிமிடம் பேக் செய்து எடுத்தால் சுவையான நாட்டு சர்க்கரை குக்கீஸ் ரெடி.குறிப்பு: ஃப்ரீ ஹீட் 150C 10 நிமிடம் செய்ய வேண்டும்.
நாட்டு சர்க்கரை குக்கீஸ் (அல்லது) பிரவுன் சுகர்
previous post