எப்படிச் செய்வது?சின்ன வெங்காயத்தை எண்ணெய் விட்டு நன்றாக வதக்கி எடுத்து அதனுடன் கறி பொடி, மஞ்சள் தூள், தேங்காய்த்துருவல் சேர்த்து நன்றாக அரைக்கவும். ஒரு பாத்திரத்தில் எண்ணெயை காயவைத்து கடுகு, கறிவேப்பிலை, காய்ந்தமிளகாய் தாளித்து இஞ்சிபூண்டு விழுது போட்டு வதக்கி, கறியை சேர்த்து சுருள வதக்கவும். பின்பு அரைத்த விழுது, உப்பு, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி சிறு தீயில் வைத்து நன்றாக வேகவைத்து இறக்கவும்.
நாட்டுக்கோழி தண்ணீர் குழம்பு
71
previous post