செய்முறை சூடான கடாயில் வெங்காயம், தக்காளி, கறிவேப்பிலை தேவையான
அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். அதனுடன் பிய்த்த பரோட்டா மற்றும்
பிய்த்த சிக்கன், முட்டை, சால்னா சேர்த்து நன்கு கிண்டவும். சரியான
பக்குவத்தில் பிரட்டி எடுத்தால் பார்டர் நாட்டுக்கோழி கொத்து பரோட்டா ரெடி.குறிப்பு: நாட்டுக்கோழி சால்னா சேர்ப்பது தனி சுவையே.
நாட்டுக்கோழி சிக்கன் கொத்து பரோட்டா
56
previous post