நத்தம், ஜூலை 30: நத்தம் போலீசார் வத்திபட்டியில் உள்ள ஒரு மளிகை கடையில் சோதனை செய்தனர். அப்போது அங்கு புகையிலை பொருட்களை பதுக்கி வைத்தது விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் அங்கிருருந்த லிங்கவாடியை சேர்ந்த முனுசாமி (43), வத்திபட்டியை சேர்ந்த சிவக்குமார் (40) ஆகியோரை கைது செய்து, அவர்களிடமிருந்து 20 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.
நத்தம் அருகே புகையிலை விற்ற 2 பேர் கைது
45
previous post