எப்படிச் செய்வது?அரைக்க கொடுத்த பொருட்களை நல்லெண்ணெயில் வதக்கி அரைத்து கொள்ளவும். மண்சட்டியில் அரைத்த விழுது, சிறிது தண்ணீர், நண்டு; சேர்த்து, உப்பு; போட்டு 10 நிமிடம் வேகவிடவும். பின்பு தாளிக்க கொடுத்த பொருட்களை தாளித்து நண்டு ரசத்தில் கொட்டி கலந்து; இறக்கவும். சூடாக பரிமாறவும்.
நண்டு ரசம்
112
previous post