செய்முறை கடாயில் எண்ணை சேர்த்து வெங்காயத்தை நன்கு வதக்க
வேண்டும். பிறகு தக்காளி சேர்த்து நன்கு மசியும் வரை வதக்க வேண்டும். இஞ்சி
பூண்டு பேஸ்ட், தேங்காய் விழுது, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, மஞ்சள்
தூள், மிளகுத்தூள், மிளகாய்த்தூள், சீரகத்தூள் அனைத்தையும் சிறிது தண்ணீர்
சேர்த்து அரைக்கவும். அரைத்த விழுதை வெங்காயம், தக்காளியுடன் சேர்த்து
பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பிறகு அதில் நண்டு, சிறிது தண்ணீர்,
உப்பு சேர்த்து வேகவைக்கவும். நண்டு வெந்தவுடன் சிறிதளவு புளித்தண்ணீர்
சேர்த்து நன்கு கொதித்தவுடன் மல்லித்தழை சேர்த்து அலங்கரித்து இறக்கவும்.
நண்டு குழம்பு
75
previous post