செய்முறைஒரு அகலமான பாத்திரத்தில் வெண்ணையை போட்டு கைகளால் தேய்க்கவும்.பிறகு அதில் எசென்ஸ், கோதுமை மாவு, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா மற்றும் ஆயில் ஊற்றி கட்டியில்லாமல் கலக்கவும். பின்; அந்த மாவில் கொஞ்சம் கொஞ்சமாக முட்டை, சர்க்கரை கலவையை ஊற்றி நன்கு கட்டியில்லாமல் கலக்கி பொடியாக நறுக்கி வைத்த நட்ஸை சேர்த்து அந்த கலவையை பிரித்து சிலிக்கான் கப்பின் மேல் பேப்பர் கப்பை வைத்து கலவையை நிரப்பவும். பின் அவனில் 15-20 நிமிடங்கள் 150 C யில் பேக் செய்யவும்.