நன்றி குங்குமம் தோழி பளிச் புளோரல்ஸ்மாடர்ன் லுக், இந்திய லுக், தமிழ்ப் பொண்ணு லுக் என எதற்கும் பொருந்தும் வகையறாக்கள் இந்த பூக்கள் டிசைன்கள். எந்த உடையையும் தென்றல் தொடும் மென்மையான தோற்றத்திற்கும் மாற்றிவிடும் இந்த பூக்கள் டிசைன். பூ போட்ட சட்டை என்றாலே அக்காலம் முதல் இக்காலம் வரை அழகோ அழகுதான். புளோரல் கவுன் சிம்பிள் ஆக்ஸசரிஸ்களுடன் மேட்ச் செய்தால் மாலை நேர சந்திப்பு, ரொமான்டிக் சந்திப்புகள், டின்னர் என அழகு காட்டலாம். பாட்டில் பச்சை நிற புளோரல் கவுன்புராடெக்ட் கோட்: 6552983 https://www.myntra.comவிலை: ரூ.839பெய்ஜ் நிற கிளட்ச் பர்ஸ்புராடெக்ட் கோட்: RUODAN Casual Tan, Beige Clutchhttps://www.flipkart.comவிலை: ரூ.314பச்சை நிற கிறிஸ்டல் பிரேஸ்லெட் புராடெக்ட் கோட்: B083KFF7RGhttps://www.amazon.inவிலை: ரூ.299பெரும்பாலும் புளோரல் கவுன்களுக்கு யோசிக்காமல் பெய்ஜ் அல்லது சரும நிற காலணிகள் பயன்படுத்தினால் பார்க்க ஃபேஷனாக இருக்கும். அதிலும் இந்த கவுனில் பெய்ஜ் நிறம் ஆங்காங்கே இருப்பது ஒரு சிறப்பு. பச்சை நிற கல் நகை செட் புராடெக்ட் கோட்: B07MGH1P3Nhttps://www.amazon.inவிலை: ரூ.326பெய்ஜ் நிற பிளாக் ஹீல் ஷூபுராடெக்ட் கோட்: 143416987https://www.shopclues.comவிலை: ரூ.469கருப்பு நிற டிராப் தோடு புராடெக்ட் கோட்: 15258224https://www.limeroad.comவிலை: ரூ.339கருப்பு நிற புளோரல் மேக்ஸிபுராடெக்ட் கோட்: 2299060https://www.myntra.com விலை: ரூ.1236கருப்பு நிற புளோரல் கருப்பில் பளிச் வெள்ளைப்பூக்கள். சில்வர் அல்லது கருப்பு நிற ஆக்ஸசரிஸ்களுடன் மேட்ச் செய்யலாம். மேலும் எனக்கு கால்கள் தெரியக்கூடாது என்போருக்கு இந்த மேக்ஸி பொருத்தமாக இருக்கும். வேண்டுமானால் லெக்கிங்ஸ்களையும் பயன்படுத்திக் கொள்ளலாம். லெக்கிங்ஸ் அவ்வளவு அவசியம் இல்லை. ஆனால் மனத் திருப்திக்காக பயன்படுத்திக் கொள்ளலாம். சினிமா, வார இறுதி நண்பர்கள் சந்திப்பு, அலுவலக ட்ரிப் என இந்த உடை பொருத்தமாக இருக்கும். கருப்பு மெட்டல் பென்டென்ட் புராடெக்ட் கோட்: 16602275https://www.limeroad.comவிலை: ரூ.435கருப்பு நிற ஸ்லிங் பேக் புராடெக்ட் கோட்: B07H5PZCGXhttps://www.amazon.inவிலை: ரூ.502கருப்பு நிற இதயம் பிரேஸ்லெட் புராடெக்ட் கோட்: JBR000107660Nhttps://www.clubfactory.comவிலை: ரூ.125கருப்பு நிற ஸ்டிராப் காலணிபுராடெக்ட் கோட்: ;460363631007https://www.clubfactory.comவிலை: ரூ.1374
தோழி சாய்ஸ்
previous post