உடுமலை, ஆக.4: தேவனூர்புதூர் துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணி காரணமாக நாளை (5ம்தேதி) தேவனூர்புதூர், செல்லப்பம்பாளையம், கரட்டூர், ராவணாபுரம், ஆண்டியூர், சி.பொ.சாளை, பாண்டியன்கரடு, எரிசினம்பட்டி, வல்லக்குண்டாபுரம், வலையபாளையம், எஸ்.நல்லூர், அர்த்தநாரிபாளையம், புங்கமுத்தூர். ஆகிய இடங்களில் மின்விநியோகம் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.