செய்முறைஒரு பாத்திரத்தில் நெய் ஊற்றி காய்ந்ததும் முந்திரி, திராட்சை போட்டு பொன்னிறம் வந்தவுடன் சர்க்கரை சேர்த்து நன்றாக கிளறவும். சர்க்கரை உருகியதும் தேங்காய் துருவல் சேர்த்து கைவிடாமல் கிளறவும். ஐந்து நிமிடங்களுக்கு பிறகு, ஒரு தட்டில் எடுத்து வைத்து, மிதமான சூட்டில் லட்டு பிடிக்கவும்.
தேங்காய் லட்டு
145
previous post