செய்முறை;ஒரு பாத்திரத்தில் வெண்ணெயையும், சர்க்கரையையும் சேர்த்து எலக்ட்ரிக் பீட்டர் கொண்டு நன்கு அடிக்கவும். பிறகு அதில் முட்டையை ஒவ்வொன்றாக உடைத்து சேர்த்து நன்கு கலக்கவும்.பிறகு அதில் கோதுமை மாவு, பேக்கிங் பவுடர் சேர்த்து பால் ஊற்றி கட்டியில்லாமல் கலக்கவும். பின் அதில் தேங்காய் துருவலை சேர்த்து அந்த கலவையை அவனில் 15-20 நிமிடங்கள் 150 C யில் பேக் செய்யவும். பிறகு பட்டர் கிரீம் போட்டு தேங்காய் துறுவலை தூவி நடுவில் குழி செய்து ஸ்டாபெர்ரி ஜாமை சேர்த்து பரிமாறவும்.
தேங்காய் கப் கேக்
75
previous post