தேவையான பொருட்கள்உதிராக வடித்த பச்சரிசி சாதம் – 2 கப்துருவின தேங்காய் – அரை கப்உப்பு – தேவையான அளவுதாளிக்க:தேங்காய் எண்ணெய் – 1 தேக்கரண்டிகடுகு – 1 தேக்கரண்டிகடலைப்பருப்பு – 1 1/2 தேக்கரண்டிவெள்ளை உளுத்தம்பருப்பு – 1 தேக்கரண்டிமிளகாய்வற்றல் – 2பச்சைமிளகாய் – 1பெருங்காயம் – 1/4 தேக்கரண்டிகறிவேப்பிலை – 1 இணுக்குநிலக்கடலை அல்லது முந்திரிப்பருப்பு – கைப்பிடி அளவுசெய்முறை:சாதத்தை உதிராக வடித்து ஆறவிடவும். துருவிய தேங்காயை வறுத்து ஆற விடவும். தேங்காய் எண்ணெயில் தாளிதப் பொருட்களைத் தாளித்து வறுத்து தேங்காய்த்துருவலையும் உப்பையும் சேர்த்து நிலக்கடலை அல்லது முந்திரிப்பருப்பையும் கலந்து ஒரு புரட்டு புரட்டி ஆற விடவும். ஆறிய சாதத்துடன் வறுத்துத் தாளித்த கலவையைக் கலக்க ருசியான தேங்காய்ச்சாதம் தயார். பூஜை நேரங்களில் இறைவனுக்கு நைவேத்தியம் செய்ய அம்சமான சித்ரான்னம் இந்தத் தேங்காய்சாதம். இரண்டும் வெந்ததும் சர்க்கரையைச் சேர்த்து கரைந்ததும், பாலைச் சேர்த்து கிண்டிவிட்டு, தேவையானால் தண்ணீர் சேர்த்து, குங்குமப்பூ, பொடித்தஏலக்காய் சேர்த்து இறக்கி, நெய்யில் முந்திரி – திராட்சையை வறுத்து சேர்க்கவும்….
தேங்காய்சாதம்
previous post