செய்முறை;தூதுவளை கீரையை அலசி நன்கு சுத்தம் செய்து கொள்ளவும்.
பின்பு வாணலியில் கடுகு வெடித்தவுடன் மிளகு, க. பருப்பு, உ.பருப்பு,
மிளகாய் வற்றல் ஆகியவற்றை வறுத்து, அதில் தேங்காய் துருவல், உப்பு,
வெல்லம், புளி சேர்க்கவும். எல்லாவற்றையும் மிக்சியில் இட்டு கரகரப்பாய்
அரைக்கவும். சுவையான தூதுவளை துவையல் ரெடி. இது ஜலதோஷம், தலை, உடல்பாரம்,
மார்புசளி ஆகியவற்றை நீக்கும்.
தூதுவளை துவையல்
previous post